Total Pageviews

Friday, December 21, 2012

தமிழ் ரோஜா: ஸ்ரீவைகுண்டம் அருகே மாணவி கற்பழித்து கொலைகாமவெறி ...

தமிழ் ரோஜா: ஸ்ரீவைகுண்டம் அருகே மாணவி கற்பழித்து கொலை
காமவெறி ...
: ஸ்ரீவைகுண்டம் அருகே மாணவி கற்பழித்து கொலை காமவெறி பிடித்த மர்ம நபர்கள்பள்ளிக்கு சென்ற புனிதா 7-ம் வகுப்பு மாணவி கற்பழித்து கொலைஆடை அவிழ்ந்த...
ஸ்ரீவைகுண்டம் அருகே மாணவி கற்பழித்து கொலை
காமவெறி பிடித்த மர்ம நபர்கள்பள்ளிக்கு சென்ற புனிதா 7-ம் வகுப்பு மாணவி கற்பழித்து கொலைஆடை அவிழ்ந்தநிலையில் கிடந்தது. சுடிதார் துப்பட்டாவால் கழுத்து இறுக்கப்பட்டிருந்தது. மாணவி புனிதா உடல், அவர் வழக்கமாக நடந்துசெல்லும் காட்டுப்பகுதி நடைப்பாதைக்கு தென்புறம் முள்செடிகள் இருந்தபகுதியில் கிடந்தது.

ஆகவே அவளை காமவெறி பிடித்த மர்ம நபர்கள்சிலர், நடைபாதை உள்ள பகுதியில் இருந்து ஆள்நடமாட்டம் இல்லாத தென்பகுதிக்கு தண்டவாளத்தை கடந்து தூக்கிச்சென்று மறைவிடத்தில் வைத்து கொடூரமாக கற்பழித்து விட்டு, சுடிதார் துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளது தெரியவந்தது.   தாதன்குளம் ரெயில் நிலையத்திற்கு அருகே முள்செடிகள் அடர்ந்து வளர்ந்திருந்த பகுதியில் ஒரு சிறுமி பிணமாக கிடப்பதை இன்று காலை அவ்வழியாக சென்ற சிலர் பார்த்தனர். அவர்கள் இதுபற்றி செய்துங்க நல்லூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்திற்கு செய்துங்கநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாணி, சப்-இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் விரைந்து சென்று பிணமாக கிடந்த சிறுமி பிணத்தை கைப்பற்றி விசாரித்தனர்.
இத்தகவலை அறிந்ததும் கிளாக்குளம் மற்றும் தாதன்குளத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்களும் சம்பவ இடத்தில் திரண்டனர்.
 
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மனாபபிள்ளை தலைமையில் கூடுதல் போலீசார் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். பள்ளி மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்டது குறித்து தகவலறிந்த தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் சம்பவஇடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
 
எஸ்.பி. விசாரணை நடத்தியதை தொடர்ந்து மாணவி புனிதாவின் உடல் அங்கிருந்து மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாணவியை கொடூரமாக கற்பழித்து கொன்றவர்கள் யார்? என்பது தெரியவில்லை. ஆகவே சம்பவ இடத்திற்கு மோப்பநாயும், தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். மோப்பநாய் சம்பவ இடத்திலிருந்து முள்ளுக்காட்டு வழியாக சிறிது தூரம் ஓடிவிட்டு நின்றது.

Friday, December 14, 2012

தூத்துக்குடி சிறுவர் பூங்கா

தூத்துக்குடியில் ரூ.21.50 லட்சம் மதிப்பில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் சிறுவர் பூங்கா !தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் சிறுவர் - சிறுமிகள் விளையாடி மகிழ "சிறுவர் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் விளைசிறுவர் - சிறுமிகள் யாடி மகிழ "சிறுவர் பூங்கா" அமைக்கப்பட்டு வருகிறது என தகவல் தெரிவித்தார் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் சசிகலா புஷ்பா.

தூத்துக்குடியில் ராஜாஜி பூங்கா இணைந்துள்ள பகுதியில் மாநகராட்சியில் 2011 - 2012 ஆண்டின் பொதுநிதியிலிருந்து 21.50 லட்சம் மதிப்பீடு செலவில் "சிறுவர் பூங்கா" மிக அழகாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிறுவர் பூங்கா-வை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து மாநகராட்சி மேயர் சசிகலா புஷ்பா பேசியதாவது:-

தூத்துக்குடியில் இப்பகுதியில் அதிகம் சிறுவர் விளையாட வருகிறார்கள். அதற்காக 'சிறுவர் பூங்கா' மாநகராட்சி சார்பாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தூத்துக்குடி மாநகராட்சி உட்பட்ட அனைத்து பூங்காக்கள் புதுப்பிக்கப்பட்டு பராமரிக்க படுவதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இத்திறப்பு விழா நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் மதுமதி ஐ.ஏ.எஸ்., செயற்பொறியாளர் ராஜகோபால் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டார்கள்.
பூங்கா" அமைக்கப்பட்டு வருகிறது என தகவல் தெரிவித்தார் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் சசிகலா புஷ்பா.