Total Pageviews

Friday, December 14, 2012

தூத்துக்குடி சிறுவர் பூங்கா

தூத்துக்குடியில் ரூ.21.50 லட்சம் மதிப்பில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் சிறுவர் பூங்கா !தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் சிறுவர் - சிறுமிகள் விளையாடி மகிழ "சிறுவர் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் விளைசிறுவர் - சிறுமிகள் யாடி மகிழ "சிறுவர் பூங்கா" அமைக்கப்பட்டு வருகிறது என தகவல் தெரிவித்தார் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் சசிகலா புஷ்பா.

தூத்துக்குடியில் ராஜாஜி பூங்கா இணைந்துள்ள பகுதியில் மாநகராட்சியில் 2011 - 2012 ஆண்டின் பொதுநிதியிலிருந்து 21.50 லட்சம் மதிப்பீடு செலவில் "சிறுவர் பூங்கா" மிக அழகாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிறுவர் பூங்கா-வை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து மாநகராட்சி மேயர் சசிகலா புஷ்பா பேசியதாவது:-

தூத்துக்குடியில் இப்பகுதியில் அதிகம் சிறுவர் விளையாட வருகிறார்கள். அதற்காக 'சிறுவர் பூங்கா' மாநகராட்சி சார்பாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தூத்துக்குடி மாநகராட்சி உட்பட்ட அனைத்து பூங்காக்கள் புதுப்பிக்கப்பட்டு பராமரிக்க படுவதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இத்திறப்பு விழா நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் மதுமதி ஐ.ஏ.எஸ்., செயற்பொறியாளர் ராஜகோபால் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டார்கள்.
பூங்கா" அமைக்கப்பட்டு வருகிறது என தகவல் தெரிவித்தார் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் சசிகலா புஷ்பா.

தூத்துக்குடியில் ராஜாஜி பூங்கா இணைந்துள்ள பகுதியில் மாநகராட்சியில் 2011 - 2012 ஆண்டின் பொதுநிதியிலிருந்து 21.50 லட்சம் மதிப்பீடு செலவில் "சிறுவர் பூங்கா" மிக அழகாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிறுவர் பூங்கா-வை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து மாநகராட்சி மேயர் சசிகலா புஷ்பா பேசியதாவது:-

தூத்துக்குடியில் இப்பகுதியில் அதிகம் சிறுவர் விளையாட வருகிறார்கள். அதற்காக 'சிறுவர் பூங்கா' மாநகராட்சி சார்பாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தூத்துக்குடி மாநகராட்சி உட்பட்ட அனைத்து பூங்காக்கள் புதுப்பிக்கப்பட்டு பராமரிக்க படுவதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இத்திறப்பு விழா நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் மதுமதி ஐ.ஏ.எஸ்., செயற்பொறியாளர் ராஜகோபால் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டார்கள்.

No comments:

Post a Comment