வருகிறோம்,,,வாழ்த்துங்கள்,,,,
தமிழகதின் தென் பகுதியில் இருந்து தமிழ் ரோஜா மலர்ந்துள்ளது.
நிச்சயம் இந்த ரோஜா மணம் உங்களுக்குப்பிடிக்கும்.
நாங்கள் மட்டும் அல்ல நீங்களும் இதில் பங்கு பெறலாம்.
பங்கு பெறவேண்டும் என்பதே எங்கள் ஆசை.
வாருங்கள்,,,வரவேற்கிறோம்,,,
-ரோஜா அருணன்,,,
No comments:
Post a Comment